மனதிற்கு பிடித்த செய்யலா?
இன்றைய தலைமுறைகளில் அதுவும் சிறியவர், பெரியவர் என்று அனைவருக்கும் வரும் ஒரு வித வியாதி என்று கூட அதை சொல்லும் அளவிற்கு வந்துவிட்டது இந்த மனஅழுத்தம்.
இந்த ஒரு மனஅழுத்தத்தை போக்க இன்றைய தலைமுறைகள் மருத்துவரிடம் சென்று மாத்திரை சாப்பிடும் அளவிற்கு வந்துவிட்டது இந்த ஒரு விஷயம், ஆனால் இதனை இந்த வழியிலும் போக்கலாம் என்று பல புத்தங்களில் மட்டும் அல்லாமல் சில சைகாட்டிஸ்ட் உம் குறியிருக்கிறன்றனர்.
அப்படி என அது என்ற உங்கள் ஆர்வத்திற்கு கீழே படிக்கலாம் வாங்க,
இந்த ஒரு மனஅழுத்தத்தை போக்க உங்களுக்கு மிகவும் பிடித்த செயல் ஒன்றை நீங்கள் முழுமனதோடு செய்தாலே போதும் என்று குறிப்பிட்டுள்ளனர், அதாவது இப்பொழுது உங்களுக்கு பிடித்தது வெளியில் செல்வது, திரைப்படம் பார்ப்பது, விளையாடுவது, தொலைக்காட்சி பார்ப்பது, சில வற்றவர்க்கு தூங்குவதுகூட பிடித்த செயல் தான், அதனை நீங்கள் முழுமனதோடு செய்தாலே போதும், உங்களுக்கு மனஅழுத்தம் என்ற ஒரு விஷயம் வராமல் இருக்கும்.
இந்த பதிவில் உங்களுக்கு ஒரு கேள்வி எழலாம் எனக்கு பிடித்தது எது என்றே தெரியாது என்றால், ஒரு காகிதத்தை எடுத்துக்கொண்டு உங்களுக்கு எதுவெல்லாம் பிடிக்கும் என்று எழுதுங்கள், மேலும் அதிலிருந்து மிகவும் பிடித்த ஒரு செயலை நீங்கள் தேர்வு செய்து அதனை செய்யுங்கள்.
இந்த ஒரு விஷயத்தை செய்துவிட்டு உங்களது கருத்துக்களை என்னிடம் பகிருங்கள்.
- இதே போல் நீங்கள் கேட்கும் தலைப்பையும் நாங்கள் இந்த இதழில் பதிவிட கீழே உள்ள FORM இல் பதிவு செய்யுங்கள்.
YOUR REQUEST FORM