Translate

Followers

வசந்தமிழ்

  

என்னும், ஆதி அந்தமும் நீ, 

ஆராரிராரோ என்னும் அம்மாவும் நீ; 

என்னை தாலாட்ட பாடும் தமிழும் நீ, 

என்னை சிரித்து, சிந்திக்க வைத்த செந்தமிழும் நீ;

என்னை வர்ணிக்க வைத்த கவிந்தமிழும் நீ, 

இவை அத்தனையும் கலந்து தொடங்கிய "தமிழே"

                   வசந்தமிழ்!!💓