Translate

Followers

நிலா கவிதைகள்

 .



"என் வாழ்க்கையே இருட்டில் நின்றது,

வசந்தமே வாடியும் போனது;

நிம்மதி நீந்தி போனது, 

இது எல்லாம் ஒருநொடியில் வெளிச்சமாய் மாறியது, 

வானில் உன்னை பார்த்ததும்"...


நிலா!


-----------------------------------------------------------------------------------------


காதலை விட 

அழகு எது என்ற கேள்விக்கு பதில்,

நான் உன்னை சொல்வேனே,

வானை நோக்கி கையும் காட்டுவேனே!


-------------------------------------------------------------------------------------


நான் சாப்பிட 

முதல் சோறு, 

உன்னை பார்த்து தான்!


நிலா!


---------------------------------------------------------------------------------------