செயலற்ற வருமானம் (passive income)
செயலற்ற வருமானம் (passive income)
"The Passive Income"
தூங்கும் பொழுது எப்படி வருமானம் வரும் என்று நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு இந்த உதாரணம் பொருத்தமாக இருக்கும்,
சரியாக சொல்லவேண்டும் என்றால் நாம் கடினமாய் முதலில் உழைத்து அந்த உழைப்பின் வருமானமே இந்த ஒரு passive income உதாரணத்திற்கு நாம் ஒரு வீடுகட்டி அதனை வாடகை விட்டால் மாதம் மாதம் நாம் உழைக்காமல் வருமானம் வந்துகொண்டு இருக்கும்,
இதே போல் தான் இந்த உலகில் பல passive income வழிகள் உண்டு, இன்று நடைமுறையில் இருக்கும் YouTube உம் ஒருவகை passive income தான்.
ஆம் ஒருமுறை நாம் எடுத்த பதிவிற்கு எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அந்த பதிவிற்கான வியூஸ் ஐ வைத்து உங்களுக்கு வருமானம் வந்துகொண்டு தான் இருக்க போகிறது.
இளையதளத்தில் உங்களுக்கு தகுந்த passive income சிந்தனைகள் அதிகம் இருக்கும், அதில் ஒன்று நீங்கள் தேர்ந்தெடுத்து அடுத்து வரும் காலகட்டங்களில் நீங்களும் தூங்கி கொண்டு உங்களின் வருமானத்தை தேடிக்கொள்ளுங்கள்.
