விடாமுயற்சி
விடாமுயற்சி
பிரசவத்தின் வலியும் விடாமுயற்சியே
சிறகடித்து சின்னப்பறவையும் விடாமுயற்சியே
காத்திருக்கும் கொக்கும் விடாமுயற்சியே
இறையில் சிக்காமல் நீந்துவதும் விடாமுயற்சியே
நீ செய்த பலமுயற்சியும் விடாமுயற்சியே
அதனால் வந்த தோல்விகளின் பெயரும்
விடாமுயற்சியே!
Labels:
Kavithaigal
