Translate

Followers

நட்பு என்கிற நண்பன்

நட்பு என்கிற நண்பன் 



அடிக்கடி கடவுளும் பூமிக்கு வருவதுண்டு “நண்பன்” என்ற முகமூடியை போட்டுக்கொண்டு.


சில நேரங்களில் நமக்கு அம்மா தருவது போல பாசத்தையும் பல நேரங்களில் அப்பா சொல்லாதமந்திரங்களையும் நமக்கு கற்று தருவான்.


நட்பு என்ற இலக்கணம் இன்னல்கள் இல்லாத ஒரு இலக்கணமேஅதில் இன்பம் மட்டும் இருக்கும் ஒருஇயற்கைவனமே


நூறு புத்தங்களை படித்தால் நீ ஒரு மகனாக மாறலாம் ஆனால் ஒரு நல்ல நண்பனை நீ வைத்திருந்தால் அந்தமகானிற்கு உபதேசம் கூறும் குருவே ஆகலாம் 


போட்டியின்றி 

எதிர்பார்ப்பு இன்றி 

ஜாதி இன்றி 

நிறமின்றி 

மொழியின்றி பழகுவது நண்பன் ஒருவன் தான்.


வாழ்க்கை சொல்லும் ஒரு உபதேசம்  அல்லது தத்துவம் ஒன்றே 


ஒரு நல்ல நண்பனை பெற்றுவிட்டு நீ இருப்பதற்குள் (இறப்பதற்குள்)”