மனிதம்
மனிதம்
கொள்ளும் வேங்கைக்கும்,
எரிக்கும் வெட்டியானுக்கும்,
பொறாமை கொள்ளும் மனிதனுக்கும்,
சில மனிதம் அவ்வ பொது உள்ளது.
மூன்றுகை கூடினாலே,
நான்காவது கை கெட்டவனாக இருந்தாலும்;
வர செய்வது மனிதமே!
யானைகள் மதம் கொண்டாலோ,
மனிதர்கள் மதம் பிடித்து இருந்தாலோ,
அனைத்து கல்லிற்கும் சில
மனித ஈரம் இருக்கத்தான் செய்கிறது...
அழுகையோடு
பிறகும் நாம்,
பிறருக்காக சிந்தும் ஒரு துளி
கண்ணீரும் மனிதமே!
வியர்வையும் மனிதமே!
Labels:
Kavithaigal