Depression-இல் இருந்து வெளி வர இரண்டு வழிகள்.
பொதுகவே இந்த மனசோர்வு (Depression) எப்படி வருகிறது என்று நீங்கள் நினைக்குறீர்கள்?
"சோகத்தினால்" வருகிறது என்று பலரும் கூறுவார், அதனில் இருந்து வெளிவதற்கும் இன்றைய கால கட்டங்களில் பல மருத்துவர் அறிவுரை கூறவும் இருக்கிறார்கள்.
நீங்கள் தினமும் வேலை செய்யும் பொழுது உங்களின் கவனம் எங்கையாவது யோசிக்கின்றதா? மூன்று வேளைக்கு ஆறு வேளை உணவு பருகிறீர்களா? படுத்தாள் தூக்கம் வரமால்! காலையில் அதிகமாக துங்கிறீர்களா? என்றால் நீங்களும் மனசோர்வில் உங்களையே அறியாமல் பாதிக்க பட்டுஇருக்குறீர்கள் என்று அர்த்தம்.
நமது இந்தியாவில் சுமார் பத்திற்கு 6.5% (6.5/10) மக்கள் அவர்களையே அறியாமல் மனசோர்வில் உள்ளார்கள் என்று அறிவியல் ரீதியில் உறுதிசெய்யப்பட்டுள்ளது, இதனில் இருந்து எப்படி வெளிவரலாம் என்ற கேள்விக்கு பல புத்தகங்களும், மருத்துவரும் கூறும் இரண்டே ரகசியம்:
1. தினமும் இயற்கையுடன் நடைபயிர்ச்சி செய்யுங்கள். எந்த ஒரு எண்ணமும் இல்லாமல் இசையும் கேட்காமல் இயற்கையுடன் இணைந்து நடந்திடுங்கள், இந்த ஒன்று உங்களின் உடல் ரீதியாகவும் பலன் கொடுக்கும், மனம் ரீதியாகவும் பயன்படும். (காலையில் செய்யவும்)
2. ஒரு விளக்கு அல்லது நிலவின் புகைப்படத்தை ஒரு இருந்து நிமிடம் உற்று பார்த்துக்கொண்டு பின்னர் கண்களை மூடி கொண்டு தியானம் செய்யுங்கள், தினமும் சுமார் ஏழு நிமிடங்கள் இதனை செய்யுங்கள். (இரவில் செய்யவும்)
இந்த இரண்டு விஷயத்தையும் நீங்கள் தினமும் செய்தால் உங்களுக்கு மனசோர்வு என்பதை உங்கள் வாழ்க்கையில் இல்லை என்ற ஒரு நிலைக்கு வரலாம்.
மனசோர்வு இல்லாத நிலையை அடைவதற்கு இந்த வசந்தமிழின் வாழ்த்துக்கள்.
இனிய நாள்.
(மேலும் இந்த முறையை நான் "THE MIND ILLUMINATE" என்ற ஒரு புத்தகத்திலும் எனது நண்பரான Psychiatrist மருத்துவரின் அறிவுரைகளை வைத்தும் இதனை எழுதினேன்.)
வசந்தமிழை பார்க்க:
Follow us:
Blog: https://vasanthamizl.blogspot.com/
Instagram: https://www.instagram.com/vasanthamizl/
Twitter: https://twitter.com/writer_vasanth