Translate

Followers

IMPORTANCE OF TODO LIST

 

தினமும் உங்களின் நாள் முடிவில் தூங்குகின்ற பொழுது இன்றைக்கு நம்ப என்னதான் செய்தோம் என்று நினைத்து வருத்தப்பட்டு இருக்குறீர்களா? அப்படி வருத்தப்பட்டால் இந்த திங்கட்கிழமை பதிவு உங்களுக்காக தான்.




உங்களிடம் யாரவது இன்றைக்கு என்ன செய்தீர்கள் என்று கேட்டால்? பலரின் பதில் இப்படி தான் இருக்கும் அதாவது, நான் தினமும் எழுகிறேன், வேலை செய்கிறேன், கைபேசி பயன் படுத்திகிறேன், வரேன், போறேன், தூங்குகிறேன் என்ற பொதுவாக நடப்பதை தான் சொல்வார்கள், ஆனால் அவர்கள் என்ன செய்யத்தார்கள் என்று கேட்டால்? அந்த கேள்விக்கு இறுதி வரை அவர்களிடம் இருந்து பதில் கிடைக்காது.


அதற்கு பதில் கிடைக்க வேண்டும் என்றால் TODO LIST ஐ எழுத ஆரம்பியுங்கள் இன்றைய நாளில் இருந்து, தினமும் தூங்க செல்லும் முன்னர் நாளைக்கு என்ன செய்யலாம் என்று அதில் எழுந்துங்கள் அதை செய்யாத பின் டிக் மார்க் செய்யுங்கள். 


இதனை ஒரு மாதம் செய்யுங்கள் கண்டிப்பாக உங்களின் வாழ்வில் ஒரு மாற்றம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது அதற்கு இந்த வசந்தமிழ் பொறுப்பு.


மேலும் இதனை செய்ய வசந்தமிழின் வாழ்த்துக்கள், இதனை பற்றி விரிவாக படிக்கச் புதன்கிழமை வரை காத்திருங்கள்.


பதிவினை படித்தமைக்கு நன்றி.