12 Rules for Life: An Antidote to Chaos Book in Tamil.
பொதுவாகவே ஆண்களை விட பெண்கள் எல்லா விஷயங்களிலும் ஜெயிக்கிறார்கள் என்று அறிவியல் வழியில் உறுதி செய்யப்பட்டுள்ளது, அது எப்படி சாத்தியம் என்ற கேள்விக்கும் மற்றும் ஒரு ஆண் தன்னுடைய வாழ்க்கையில் எதை செய்தால் வெற்றி பெறலாம் என்றும் வாருங்கள் இன்றைய "12 Rules for Life: An Antidote to Chaos" புத்தகத்திலிருந்து படிக்கலாம்.
1. பெண்கள் ஒரு நிலையான அமைப்பில் வேலை செய்கிறார்கள் :
இது எவ்வாறு சாத்தியம் என்றால், பொதுவாகவே பெண்கள் எல்லா விஷயத்திற்கும், சரி செய்யலாம் என்ற மனப்பான்மை இருக்கும், ஆனால் ஆண் இதை நான் ஏன் செய்யவேண்டும் என்று கர்வமாய் முதலில் இருந்து பின்னர் சரி என்று வருவார்கள்,
உதாரணத்திற்கு: பள்ளிக்கூடங்களில் இன்றைக்கு சிறப்பு வகுப்பு இருக்கிறது என்றால், ஆண்கள் முதலில் அதை ஏற்க மாட்டார்கள், ஆனால் பெண்கள் ஏற்பார்கள், இது போன்ற விஷயம் எல்லா செயல்களுக்கும் பொருந்தும்.
2. பொறுப்புகளை அறிதல்:
இன்றைய காலகட்டங்களில் ஆண்கள் தனது பொறுப்புகளை முன்கூட்டியே அறிய தவறுகிறார்கள், அதுவே அவர்களின் வெற்றி தள்ளி போவதற்கான காரணமாக உள்ளது, இது அறிவியல் மூலமாகவும் உறுதி செய்யப்படுகிறது.
உதாரணத்திற்கு: அன்றைய காலங்களில் ராஜாக்கள் என்றுமே ஒரு கம்பீரத்தோடு இருப்பார்கள், ஏனென்றால் அவர்களுக்கு அவருடைய பொறுப்புகள் முன்கூட்டியே தெரியும் நாம் ராஜாவாக போகிறோம் என்று. ஆதலால் அவர்கள் எல்லாவற்றையும் முன்கூட்டியே அறிந்து செயல் பட்டு வெற்றியும் பெறுவார்கள்
நீங்களும் உங்களின் வாழ்க்கையில் வெற்றி பெற உங்களின் பொறுப்புகள் என்ன வென்று உங்களிடம் கேளுங்கள், கேட்டுக்கொண்டு அதை செயல் படுத்தி வெற்றி பெற இந்த வசந்தமிழின் வாழ்த்துக்கள்
மேலும் இந்த புத்தகத்தை படிக்கச்: