THE 24 HOURS
நீங்கள் உங்கள் வாழ்க்கையில் துவண்டு போகி, உங்கள் வாழ்கை மட்டும் ஏன் இப்படி நடக்கிறது, நாம் தினமும் இதெல்லாம் யாருக்காக செய்கிறோம்? நாம் போடும் உழைப்புகிற்கு ஏற்ப ஏன் ஊதியம் வருவதில்லை? நமக்கு மட்டும் ஏன் அந்த ஆண்டவன் சந்தோசமாக வைத்திருப்பதில்லை என்ற கேள்விகள் உங்களுக்குள் எழும்பினாள் அதற்கு ஒரே விடை !
"அனைவர்க்கும் 24 மணி நேரம் தான் "
ஒரு மிருகத்திற்கும் 24மணிநேரம் தான்
ஒரு பறவைக்கும் 24மணிநேரம் தான்
ஒரு ஏழைக்கும் 24மணிநேரம் தான்
ஒரு பணக்காரனிற்கும் 24மணிநேரம் தான்
உனக்கும் 24மணிநேரம் தான்,
அதனால் உன்னுடைய 24மணிநேரத்தை நீ எப்படி பயன் படுத்துகிறாய் என்பதை பொறுத்தே உன்னுடைய வாழ்க்கை அமையும்.
இந்த திங்கட்கிழமையில் உன்னுடைய 24மணிநேரத்தை நன்றாக பயன் படுத்த, வசந்தமிழின் வாழ்த்துக்கள்.
Labels:
Motivation