Translate

Followers

"ONE RULE TO MAINTAIN YOUR FINANCE"


வாழ்க்கையில் உங்க பணம்  எவ்வளவு சம்பாதித்தாலும் கையில் நிக்கவே மாட்டிங்கிறது, என்ற கேள்வி உங்ககுள் வந்துடுச்சுனா நீங்க உங்களுக்கான வேலையை செய்யலன்னு அர்த்தம்,



என்னிக்காவது யோசிச்சி பாத்துருக்கீங்களா? நம்ப ஏன் புடிக்காத வேலைக்கு போகுறோம் நம்ப எதுனால போகுறோம் அப்டினு, அப்படி யோசிச்சி பாத்த உங்களுக்கு தெரியும் நம்பள பலர், மத்தவங்க என்ன சொல்லுவாங்க ? அவுங்க எதுவும் செல்லாதவாறு ஒரு நல்ல இடத்துல வேலை சேந்துட்டா போதும்னு புடிக்காத வேலைய மத்தவங்களுக்கு புடிக்கறதுனால போயிட்டு இருக்கோம்.


இப்ப இதற்கும் நான் பணக்காரணகர்த்தும் என்ன சம்மபந்தம்? பணக்காரராகரத்துக்கு என்ன வழி சொல்லுங்க அப்டினு கேட்ட, அதற்கு இருக்கும் ஒரே வழி,


உங்களுக்கு புடிச்சத பண்ணுங்க, நடுவுல யார்சொன்னாலும் கேக்காதீங்க, கண்டிப்பா ஒரு நாள் நீங்க உங்க வாழ்க்கையில் நல்ல நிலைமைக்கு வருவீங்க.


அப்படி நம்பி இன்று வாழ்க்கையில் சாதித்தவர் "எலான் மஸ்க்"

அவர் சொன்ன ஒரு நீதி தான் இது.


இன்றைய நீதியை பயன் படுத்தி வாழ்க்கையில் ஜெயிக்க இந்த வசந்தமிழின் வாழ்த்துக்கள்.