Translate

Followers

HOW TO STOP PROCRASTINATION "THE POMODORO TECHNIQUE" BOOK IN TAMIL

 

"தள்ளி போடுவதை தவிர்ப்பது எப்படி?"


    பொதுவாக நம்ப இரண்டு காரணத்திற்காக சில விஷயத்தை தள்ளிபோடுவோம், ஒன்று அது பெரிய வேலையாக இருக்கும், இரண்டாவது அந்த விஷயத்தை முடிக்க ரொம்ப நேரம் எடுக்கும், மேலும் இந்த விஷயத்தை செய்யணுமா என்ற ஒரு சோம்பேறி தனம், 

இதை தவிர்க்க ஒரு எளிய வழியை பார்க்கலாம் வாங்க


இந்த முறையின் பெயர் "தக்காளி நேரம்"


1. 25 நிமிட தக்காளி நேரத்தை பயன் படுத்திகொண்டு, நாம் தள்ளிப்போடும் விஷயத்தை செய்யலாம்.


2.  25 நிமிடத்தை நான்காக பிரித்து கொள்ள வேண்டும், (25,25,25,25)

அந்த 25 நிமிடத்தில் நாம் செய்யும் வேலையை முழு கவனத்துடன் செயல் பட வேண்டும், நம்மை அச்சுறுத்தும் கைபேசி, மேலும் சில பொருட்களை தள்ளி வைத்து முழு கவனத்துடன் செயல் பட வேண்டும்,


3. மேலும் ஒவ்வொரு 25 நிமிடத்திற்கும் கண்டிப்பாக ஐந்து நிமிட இடைவேளையை எடுத்துக்கொள்ள வேண்டும், இந்த ஐந்து நிமிட இடைவெளியில் வெறும் நடக்க உட்கார தண்ணீர்குடிக்க மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.


இவ்வாறு செய்தால் எந்த ஒரு விஷயத்தையும் தள்ளிப்போட முடியாது, மேலும் இந்த தக்காளி நேர முயற்சி, நீங்கள் மிகவும் தள்ளிபோடுகின்ற  விஷயத்திற்கு மட்டுமே பயன் படும்.


நான் கடந்த இரண்டு வாரங்களாக இதனை உயபோகித்து பார்த்து, என்னுடைய நீண்ட நாள் தள்ளிப்போட்ட பணியை செய்து முடித்தேன், நீங்களும் உங்களின் செயல்களை தள்ளிப்போடாமல் இருக்க வசந்தமிழின் வாழ்த்துக்கள்.


மேலும் இப்புத்தகத்தை முழுவதும் படிக்கச்: