"The Six Pillars of Self-Esteem in TAMIL"
"தன்னம்பிக்கையுடன் வாழ வழிகள்"
பொதுவாக இன்றைய காலகட்டத்தில் நம்ப யாருமே ஒரு தன்னம்பிக்கையாக இருக்கமாற்றோம், முதலில் நம்பலை நம்பமாற்றோம், நம்ப இதை பண்ணுவோம் அப்படி என்று, மேலும் தன்னம்பிக்கை இல்லாம நம்மளால எதுவுமே முடியாதுனு நினைச்சா அது சோகத்தை உண்டாகும், அதுனால உங்களுக்குள்ள ஒரு தன்னம்பிக்கையை வர வைக்கவும்,
தன்னம்பிக்கையுடன் செயல் படுறதுக்கும் தான் இந்த புத்தகம், வாங்க படிக்கலாம்
1. ஏற்றுக்கொள்ளுதல்
முதலில் நம்மளோட பிரச்னையை ஏற்றுகொள்ள வேண்டும், நம்ப கருப்பாக இருக்கோம், நம்ப முகம் முழுவதும் பருக்கள் இருக்கு, இதுனால நம்பலை யாரும் பாக்க மாட்டாங்க பேச மாட்டாங்க, அப்படி என்று நினைக்கிறதை நிறுத்த வேண்டும், அதை நினைக்காமல் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும், இந்த உலகில் அதை ஏற்று கொண்டவர்கள் தான் வெற்றியாளராக மாறியிருக்கிறார்கள்
உதாரணத்திற்கு- அமெரிக்காவின் பிரதமர் "ஒபாமா"
2. மாற்றிக்கொள்ளுதல்
முதலில் படித்த மாதிரி, எல்லாவற்றையும் ஏற்றிக்கொள்ள கூடாது, உதாரணத்திற்கு நீங்கள் மிகவும் குண்டாக இருக்குறீர்கள் என்றால் அதை சரி செய்ய முடியும், அதை சரி செய்து மாற்றிக்கொள்ள வேண்டும்,
ஆனால் சரிசெய்ய முடியாததை ஏற்று கொண்டுதான் ஆக வேண்டும், உதாரணத்திற்கு நமது "உயரம்", "நிறம்".
3. மனஉறுதி நிலை,
இவ்வுலகில் இரண்டு நிலைகள் உண்டு, இரண்டு நிலையான மனிதர்கள் உண்டு, எதையும் ஏற்று கொண்டு அடுத்தவர்களுக்காக வாழ்பவர்கள், எதையும் நிராகரித்துக்கொண்டு தனக்காக வேண்டும் என்பதை அங்கீகாரமாக கேட்டுக்கொண்டு வாழ்பவர்,
இதில் யாரை போல் நீ வாழ வேண்டும் என்பதை கேட்டால், இவர்கள் இருவரும் போல் வாழாமல், அடுத்தவர் மனம் புண் படாதவாறு, உனக்கு என்ன வேண்டும் என்பதை அன்பால் கேட்டு வாழ கற்றுக்கொள்,
இவ்வாறு இருந்தால் உங்களின் தன்னம்பிக்கையின் தனம் அதிகரித்து கொண்டு வாழ்வில் நிச்சயமாக வெற்றி பெறுவீர்கள்,
இதனை படித்து, இன்றையில் இருந்து தன்னமிக்கையுடன் வாழ வசந்தமிழின் வாழ்த்துக்கள்
மேலும் இந்த புத்தகத்தினை முழுவதும் படிக்கச் .
