HOW TO INCREASE WILL POWER IN TAMIL
HOW TO INCREASE WILL POWER IN TAMIL
மனிதனாய் பிறந்த எல்லார்க்கும் ஒரு ஷக்தி இருக்கும் அதை தான் நம்ப "WILL POWER" னு சொல்றோம், இந்த ஷக்தியை எப்படி பயன் படுத்தது, அதன் நாளா நமக்கு என்ன பயன் என்பதை பற்றி தெரிஞ்சிக்கலாம் வாங்க,
பொதுவா நம்ப எழுந்த உடன் செய்யுற வேலைய ரொம்பவே சீக்கிரமாகவும் சுத்தமாகவும் தெளிவாகவும் பண்ணுவோம், இதே விஷயங்களை ராத்திரி தூங்கும் பொழுது பண்ண முடியுமான்னு கேட்ட அது சாத்தியம் இல்லை, அதுனால
1. உங்களோட ஷக்தி (WILL POWER) போதுமானது தான்
எல்லார்க்கும் ஒருஅளவுக்கு தான் ஆற்றல் (ENERGY) இருக்கும், நாள் முழுவதுமா அந்த ஆற்றல் இருக்க வாய்ப்பு இல்லை, அதுனால இன்றைக்கு செய்யணும் என்ற வேலையை முதலில் செய்து முடித்து கொள்ள வேண்டும், அப்படினு இந்த புத்தகத்தை எழுதுன ஆசிரியர் சொல்லறாரு, அதை நீங்க முதலிலே பண்ணிடீங்க அப்டினா அந்த பழக்கம் உங்களுக்கு தினமும் செய்ய உதவிகரமாக இருக்கும், மேலும் நீங்க செய்யணும்னு நினைத்த வேலையை செய்து கொண்டே இருப்பீங்க,
உதாரணத்துக்கு: சனிக்கிழமை தோறும் ஒரு புதிய வருமத்திற்காக செயல் படுறீங்க அப்டினா, அதை சனிக்கிழமை காலை எழுந்தவுடனே செய்து விட வேண்டும், இல்லை நான் மளிகை கிடைகள் போன்ற கிடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்கிவிட்டு செய்யலாம் என நினைத்தாள் உங்களின் கவனம் எந்த பொருளை வாங்கலாம் என்று தான் இருக்கும், மேலும் அன்றைக்கான உங்களது ஷக்தி அந்த கடையிலேயே இழந்து விடுவீர்கள்.
2. ஒரே விஷயங்களுக்கு முக்கியத்துவம் குடுக்காதீர்கள்
நம்பள நிறைய பேர் பண்ற முதல் தவறு தினமும் பண்ற ஒரே விஷயத்துக்கு முக்கியத்துவம் குடுக்கறது, இதுனால அவுங்க இன்னிக்கு செய்யுற வேலைய கூட செய்ய முடியாம போய்டுறாங்க
உதாரணத்துக்கு: தினமும் நீங்க என்ன ஆடை உடுத்தலாம்னு யோசிக்கறதுல கூட உங்களோட ஷக்தி குறைஞ்சிட்டு தான் வருது, இத தெரிஞ்ச புத்திசாலிங்க தான் அதுக்கு முக்கியத்துவம் குடுக்காம ஒரே நிறம் ஆடையை பயன் படுத்திட்டு வராங்க, உதாரணத்துக்கு நம்ப ஆப்பிள் நிறுவனம் உரிமையாளர் "ஸ்டீவ் ஜாப்ஸ்" ஐ சொல்லலாம்
மேல் உள்ளதை போன்று, உங்களின் பழக்கங்களை தள்ளி விட்டு, உங்களின் திறமைக்கான செயல்களை முதலில் செய்து, உங்களின் சக்தியை அதிகரியுங்கள்,
அதை இன்றில் இருந்து செய்ய "வசந்தமிழின் வாழ்த்துக்கள்"
இந்த புத்தகத்தை முழுவதுவாக படிக்கச்:
