Translate

Followers

EXCATLY WHAT TO SAY? BOOK IN TAMIL


    பொதுவா நம்ப ஒரு விஷயம் மத்தவங்க கிட்ட கேக்குறோம்னா, அது நடக்குமா இல்லையானு ஒரு சந்தேகம் இருந்துட்டு தான் இருக்கு, அந்த சந்தேம் தான், அந்த விஷயத்தை வெற்றிகரமா செய்ய முடியாம, தோல்வியில் முடியுது, 

இந்த மாறி விஷயங்களை வெற்றிகரமா செய்ய, "ஒரு நான்கு அற்புத வார்த்தைகள்" இருக்கு.

1. கற்பனை செய்து பாருங்கள்,

ஒரு விஷயம் செய்யறதுக்கு முன்னாடி, அதை உடனடியாக செய்யாமல், இதை செய்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள், தோல்வியில் முடியுற பல விஷயத்தை தன்னோட கற்பனை திறன்னாலதான் பலர் வெற்றிகரமா செய்துகாட்டிற்க்காங்க.


2. நல்ல நேரம்,

ஒரு உதவிய மத்தவங்க கிட்ட கேக்கும் போது, அவுங்க அதை தட்டிகழிக்க, "அப்பறம் வா" என்று சொல்லுவாங்க, இதை மாத்த, உங்களுக்கு தொந்தரவு குடுக்காம அடுத்து நான் எப்ப வரணும்னு தெரிஞ்சிக்கலாமான்னு கேளுங்க, இது அவுங்கல மனம் இறங்கி, உங்களுக்கு உதவ நினைப்பாங்க


3. உறுதியாக தெரியவில்லை 

ஒருதவுங்கள உங்க வழில வர வைக்க, அவுங்க கிட்ட அவுங்கள தூண்டி விடுற கேள்விகளை கேட்டு வர வைக்கணும், உதாரணத்துக்கு நாளைக்கு ஒரு அழைப்புக்கு நீங்க வாங்கனு சொல்ரதுக்கு பதிலா, நாளைக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு அதெல்லாம் தள்ளிவெச்சிட்டு நான் போகப்போறேன், "நீங்க வருவேங்கணானு எனக்கு தெரில" அப்டினு சொன்ன, அவுங்க கண்டிப்பா வருவாங்க, நீங்க சொல்லப்போற விஷயத்தையும் ஒத்துப்பாங்க.


4. திறந்த மனம்

ஒருத்தர் கிட்ட நீங்க ஒருவிஷயம் சொல்லிகுடுக்குறீங்க, அதை அவுங்க கேக்கனும்னா, "இதை திறந்த மனமா கேக்குறீங்களா" அப்டினு சொல்லிட்டு அவுங்ககிட்ட பொறுமையா தெளிவாக சொல்லிக்குடுத்தீங்கனா, அவுங்க கண்டிப்பா அதை கேப்பாங்க


இந்த நான்கு விஷயத்தையும் செய்து பல பேர் இன்றைய சமுதாயத்துல வெற்றிகரமா அவுங்களோட  செயல்களை செய்துட்டு வராங்க, நீங்களும் இதை படித்து உங்க வாழ்க்கையில் வெற்றிகரமாக வளர வாழ்த்துக்கள்.


இந்த புத்தகத்தை முழுவதும் படிக்கச்:  👇