Translate

Followers

"THE 21 DAYS CHALLENGE"

 "TRY IT FOR 21 DAYS FOR SUCCESS IN LIFE"



நம்ப வாழ்க்கைல ஜெயிக்கும், சோம்பேறியா இருக்கக்கூடாது, ஏதண்ணா பண்ணி முன்னேறிடணும் என்ற ஒரு எண்ணம் எல்லார் மனசுளையும் இருக்கும், அத செய்யறதுக்கு இன்னிக்கு நான் ஒரு வழி சொல்ல போறேன், 21 நாள் பயிற்சி, அறிவியல் ரீதியா ஒரு விஷயத்தை 21 நாள் செஞ்சிட்டு இருந்தா நம்பள அறியாமையே 22வது நாளும் செய்வோமா, அப்படி 21நாள் செஞ்சி நம்ப வாழ்கை ஓட பாதையை வெற்றி பாதையா அமைக்க நாலு வழிகள் இருக்கு,


1. "மூளை நம்மளோட உடல் ஓட ஒரு பகுதி தான்", 

என்பதை நம்ப உணரணும், அது பாட்டுன்னு போகட்டும்னு விடாம, நம்ப சொல்றத மூளை கேக்கணும், அத எப்படி பண்ணலாம்னா, இப்ப நம்ப என்ன யோசிக்கிறோம்னு 21 நாள் யோசிங்க, அப்படி யோசிச்சா உங்க மூளைக்கு நீங்க வேலை தரீங்க, அது உங்களுக்கு வேலை தரலைனு அர்த்தம். 


2. "கவனம் செலுத்துதல்", 

எங்கையோ நடக்றதுல தான் நம்ப கவனம் போயிட்டு இருக்கும் உதாரணத்துக்கு தொலைக்காட்சில காற்ற விளம்பரத்து மேல, அத பாத்ததும் அத பத்தி நினைப்பீங்க, அத பத்தி தேடுவீங்க, இதுனால அத உருவாக்குனவன் உங்கள கொஞ்சம் கொஞ்சமா அவன் பக்கம் இழுத்துட்டு இருக்கான், உங்களோட மூளை அவன் பக்கம் போகிட்டு இருக்கு, இதுக்கு தீர்வா தினமும் ஒரு, ஒரு மணி நேரம் உங்களுக்காக நேரம் ஒதுக்குங்க, உங்க மூளையை உங்களுக்காக செலவிடுங்க. 


3. "கற்பனை திறன்", 

இந்த ஒரு விஷயம் பண்றதால பணக்காரன் ஆகிட முடியுமானு கேட்டா கண்டிப்பா ஆகிட முடியும், வெறும் கற்பனை நாலா ஒரு கோடி ரூபாய் கிடைக்காது, ஆனா அதுக்கான வாய்ப்பு கிடைக்கும், நீங்க அத பத்தியே நினைக்கறது மூலியமா அத பத்தி கண்டிப்பா நிறைய தேடிற்ப்பீங்க அதுலாம் கண்டிப்பா ஒரு நாள் பலன் குடுக்கும், அந்த வாய்ப்பை நீங்க வர அப்ப செரியா பயன்படுத்திக்கணும்.    


4. "மறுபிரசுரம்" பண்ணனும்,

அப்டினா "Reprogramming" பொதுவா நம்ப கனவுல நம்ப கடைசியா என்ன நினைச்சிட்டு இல்லனா எத பத்தி யோசிச்சிட்டு தூங்குறோமோ அத பத்தி தான் வரும், அதையே ஒரு கருத்தா எடுத்துக்கிட்டு பண்ணனும், உதாரணத்துக்கு நம்ப செய்யப்போற ஒரு விஷயத்தை பத்தி யோசிச்சிட்டே இருக்கனும் கண்டிப்பா கனவுல அதுக்கான ஒரு விடை கிடைக்கும், அப்ப அத பத்தி ஒரு குறியிடு எடுத்து வெச்சி அத பெருசா உருவாக்குனீங்கனா, கண்டிப்பா அது நீங்க நினைச்ச மாறி நடக்கும்.


இந்த நாலு விஷயத்தையும் நடைமுறையா வாழ்க்கைல 21நாள் செஞ்சி சாதிச்சவங்க நிறைய பேர் இருகாங்க, அதுல முதல் ஆள் ஐன்ஸ்டன், 


இதே மாதிரி நீங்களும் 21 நாள் பயிற்சி செய்து உங்களுக்கான முடிவுகள் எப்படி இருக்குனு எனக்கு சொல்லுங்க. 


இந்த புத்தகத்தை முழுசாக படிக்கச்: