12 RULES FOR LIFE- IN TAMIL
12 RULES FOR LIFE
பொதுவா பல விதிகள் (Rules) இருக்கு, இத செய்யணும் இத செய்யக்கூடாதுனு, ஆனா வாழ்க்கையை நல்ல வாழறதுக்காக நம்ப வாழ்க்கைக்காக சில விதிகள் இருந்தா நல்லார்க்கும்ல, அந்த சில விதிகள இப்ப பாக்கலாம்,
1. எப்பவும் நம்ப தோள்பட்டையை நிமிர்த்தி இருக்கனும், அப்படி இருந்தா நம்ப செய்யுற எல்லா காரியமும் வெற்றி அடையாளம் என்ற நம்பிக்கை வரும்.
2. பொதுவா நம்ப மத்தவுங்களுக்குணா, ஓடி போயி உதவி பண்ணுவோம், ஆனா நமக்குன்னு ஒரு விஷயம் வரும்போது ஏன் அத பண்ணமாற்றோம்? அதுனால மொதல்ல நமக்கு பாப்போம், அப்பறமா மத்தவுங்களுக்கு உதவி செய்யலாம்.
3. வாழ்க்கையை வாழ்றதுக்கு அப்பா அம்மா வேணும், வாழ்க்கையில ஜெயிக்கறதுக்கு ஒரு நல்ல நண்பர் வேணும், நம்ப வாழ்க்கைக்கு 2-3 உண்மையான நண்பர்கள் வேணும்,
4. ஒப்பிட்டு பாக்கணும்- மத்தவங்களோடு இல்லை, நம்பளையே ஒப்பிட்டு பாக்கணும், இன்னிக்கு என்ன பண்றோம்? நேத்து என்ன பண்ணோம்? அப்டினு
5. மத்தவங்க வாழ்க்கைக்காக ஆதரவு தரலாம், ஆனா அவுங்க வாழ்க்கைக்கு உள்ள போக கூடாது
6. மத்தவங்கள குறைசொல்றதுக்கு முன்னாடி, நம்ப செரியா இருக்கோமா அப்படினு பாக்கணும்
7. சுலபமா பத்து வேலைய செய்யறதை விட, ஒரு கடினமான வேலைய செய்ய கத்துக்கணும்
8. போய் பேசி தப்பிக்கறத விட உண்மைய சொல்லி மாடிக்கறதே மேல். அதுனால சின்ன சின்ன விஷயத்துக்கு கூட போய் பேசறத கம்மி பண்ணிக்கணும்
9. பேசறத விட கவனிக்கணும், வாழ்க்கைல கவனிக்கணும், அதுவும் நல்ல கவனிக்கணும்.
10. கம்மியா பேசறத விட தெளிவா பேசணும்
11. இதுல தோத்தாலும், அதுல இருந்து வெளில வர வழிய முன்னக்கூட்டியே உருவாக்கி வெச்சிடனும்
12. சின்ன சின்ன விஷயத்தையும் சந்தோசமா ஏத்துக்கணும்.
இந்த புத்தகத்தை படிக்கச்: