Translate

Followers

Think and grow rich book in Tamil

 

Think and grow rich 

தோல்வியை கையாளுற ஒவ்வொரு மனிதரும் பணக்காரங்க தான், இருந்தும் நம்ப சிந்தனை நாலா பணக்காரர் ஆவது எப்படினு பாப்போம் 



1. பேராசை படவேண்டும், பேராசை = நஷ்டம் அப்டிலாம் சொல்லுவாங்க, அத்தலாம் நம்பாதீங்க, ஒருவிஷயம் வேணும்னா அதுமேல பேராசை படனும், இன்னிக்கு நம்ப பாக்குற எல்லா விஷயமும் பலரோட கனவு தான், அந்த கனவு பல்லாரோட பேராசையை இருந்ததாலதான், இன்னிக்கு அதலாம் நடந்துச்சு 


2. ஒரு நம்பிக்கை வைக்கணும், நம்பள நம்பனும் இத நம்ப பண்ணுவோம், அப்டினு


3. மேல சொலிர்க ரெண்டு விஷயமும் உங்களோட மூளைக்குள்ள ஓடிட்டே இருக்கனும், 


4. உங்க ஆசையெல்லாம் ஒரு பேப்பர்ல எழுதிவைக்கணும், அத தினமும் பாக்கணும், பாத்து பாத்து ஒரு வெறி ஏறணும், அந்த வெறி லட்சியமா மாறனும் 


5. இதுக்கு பதில் இது, அப்படின்ற பக்கமே போக கூடாது, இது மட்டும் தான், இது ஒன்னு மட்டும் தான் அப்டினு ஒரு திட்டம் உருவாக்கிக்கணும்


6. கற்பனைத்திறன், வேணும் நம்மளோட ஆசையை தினமும் கற்பனை பண்ணனும், கண்டிப்பா அந்த கற்பனை ஒரு நாள் நிஜமாகும் 


7. ஒரு திட்டம் தீட்டனும், அந்த திட்டத்தை உடனடியா நிறைவேத்தனும், அத அப்பறமா பண்ணலாம் அப்டினு தள்ளிப்போட கூடாது, 


இந்த ஏழு பாயிண்ட் ஐயும் கடை பிடிச்ச கண்டிப்பா ஒரு நாள் நம்ப லட்சியம் நிறைவேறி நீங்க மனதளவிலும், வாழ்க்கையிலும் பணக்காரர் அவீங்க, 


உங்க லட்சியத்துக்கு வாழ்த்துக்கள் 


இந்த புத்தகத்தை முழுசாக படிக்கச்: