Translate

Followers

Your money or Your life_ book in tamil

 Your money or Your life


"உங்களுக்கு பணம் முக்கியமா இல்லனா உங்க வாழ்க்கை முக்கியமா"?


--> இந்த கேள்விய இதை படிக்கர்துக்கு முன்னாடி உங்களுக்குள்ள கேட்டுக்கோங்க


1. சந்தோசத்துக்கும், பணத்துக்கும் எல்லையே இல்லை, மனுஷனா பொறந்த எல்லார்க்கும் அளவுக்கெடந்த சந்தோசம் வேணும், அதுக்கு நிகரா பணமும் வேணும்னு ஒரு பேராசை


2. பணத்துக்கு எல்லையே இல்லை, இவ்வளவு பணம் சம்பாதிச்சா போதும், அப்டினு யாருக்கும் எண்ணம் இல்லை, அதுனால ஒரு எல்லை வெச்சுக்கலாம், இவ்வளவு பணம் என்வாழ்க்கைக்கு போதும் அப்டினு,


3. பணம் உங்களோட வாழ்க்கையின் உழைப்பு, அதுனால அதை அதிகமா செலவு பண்ணாதீங்க, புரியற மாறி சொல்லணும்னா, நீங்க ஒரு மாசத்துக்கு இருபதுஆயிரம் சம்பாதிக்குறீங்க, உங்களுக்கு ஒரு கைபேசி (மொபைல் போன்) தேவைப்படுது, அதோட விலை நாற்பது ஆயிரம் என்றால் அந்த கைபேசி உங்களோட இரண்டு மாத உழைப்பை உரிந்துகொள்கிறது, அதுனால எதை வாங்க ஆசை பட்டாலும்,பணத்தோட உங்க வாழ்க்கையை ஒப்பிட்டு பாருங்க


4. உங்களோட கடின உழைப்பை கொட்டி தான் சம்பாதிக்கணும் னு இல்லை, உங்களோட திறைமையாள சம்பாதிக்கணும், அந்த திறமை உங்களோட தூங்குற நேரத்துலையும் பணம் சம்பாதிக்கணும்


மேலும் இந்த புத்தகத்தை படிக்கச்: