Translate

Followers

FLOW book in tamil

FLOW




    இந்த புத்தகத்தோட எழுத்தாளர், குறிப்பா என்ன சொல்லிருக்காருனா, மனிதனா பொறந்த எல்லார்க்கும் ஒரு லட்சியம் இருக்கும், அந்த இலட்சியத்தை அடைய நிறைய வழிகள் இருக்கும், ஆனா அதையெல்லாம் நம்ப சோம்பேறித்தனம் இல்லாம செய்யுறோமா? 

இல்லை? கண்டிப்பா இல்லை

சோம்பேறித்தனம் இல்லாம, ஒரு ஓடுகின்ற நதி போல, எப்படி செய்யலாம்னு பாக்கலாம்


1. எப்பவும் ஒரு கடுமையான வேலைய செஞ்சிட்டு இருக்கனும், கடுமையான வேலை அப்டினா, உங்க இலக்குக்கு குறிப்பான வேலைய கடுமையா இருக்குறமாறியும், அதை செய்யலைன்னா இன்னிக்கு இரவு துக்கம் வராத மாறியும் நம்பள வெச்சுக்கணும் 


2. ஒரு தெளிவான பாதையை அமைச்சிக்கணும், நம்ப இதை தான் செய்ய போறோம் அப்டினு தெளிவா ஒரு வரைபடம் உருவாக்கி வெச்சுக்கணும் 


3. மூன்றாவது முக்கியமானது கருத்து (Feedback) கேட்கறது, நம்ப பண்ற வேலையோட கருத்துக்களை கொறஞ்சது பத்து பேர் கிட்டயாவது கருத்து கேட்டுக்கணும், அந்த கருத்துக்களை வெச்சி, நம்ப ஒரு தெளிவான முடிவை எடுக்கலாம்,


4. கடைசி முக்கியமானது, 4% challenge (சவால்), நம்ப 100 நிமிடம் செய்யவேண்டிய வேலைய, 96 நிமிடம் செஞ்சி அந்த நான்கு நிமிடத்தை மிச்சம் பண்ணனும், இந்த நான்கு, நான்கு நிமிடம் மூலியமா நம்ப கஷ்டமான வேலையக்கூட சீக்கிரமா முடிக்க வெச்சிடும் 


இந்த நான்கு விஷயத்தை செரியா, செஞ்சாலே நம்மளோட இலக்கை மிக சுலபமாக அடையாளம்


இந்த புத்தகத்தை முழுசா படிக்கச்: