Translate

Followers

How to control negativity

 Negativity

Negativity இந்த உலகத்துல எங்க போனாலும் ஒரு negativity இருக்கு, அது ஏன் இருக்கு எப்படி இருக்குனுலா சொல்ல தெரில, ஆனா இருக்கு,

Negativityனால நம்ப ஆயுள் குறையும்னு ஒரு அதிர்ச்சியான தகவலைஉலகத்தோட தலை சிறந்த ஆராய்ச்சில சொல்லி இருக்குக்காங்க


இந்த negativity எப்படி வருது, அத எப்படில்லாம் செரிப்படுத்தலாம் அப்டினு பாப்போம்,

Negativity, இந்த மூணு வகையாலதான் வருதுன்னு சொல்ராங்க,

1.அன்பு இல்லாததுனால

2.மனஅமைதி கிடைக்காததுனால

3.புரிதல் இல்லாததுனால

 இந்த மூணு விஷயமும் ஒரு மனுஷனுக்கு கிடைக்காததுனால தான் அவனுக்குள்ள இந்த negativity வருது,

 நம்ப எல்லார்கிட்டயும் negativity இருக்கு, அத மறுக்கவே முடியாது, அதே சமயத்துல நம்ப negativity யை positive எப்படி மாத்தலாம்?

 அதுக்கு ஒரு சில வழிகள் இதோ,

 

1. 75-25% விதிமுறை படி நம்ப வாழ்க்கையை வாழலாம்,

 இப்ப உங்க நெருங்கிய நண்பர் இருக்காரு, அவுரு எப்பவும் negative வாவே பேசிட்டு இருகருக்காரு அப்டினு வெச்சுக்கோங்க, ஐயோ அவுரு negative, அதுனால நா அவுரு கிட்ட பேசமாட்டான் அப்டினு நம்ப செஞ்ச அது தப்பு, அதனால அவுங்க கிட்ட 25% பேசுங்க போதும், மிச்சம் இருக்குற 75% ஒரு நல்ல positive ஆன ஒரு மனிதர் கூட செலவிடுங்க, அப்படி பண்ண ஆரம்பித்தாள் உங்க எண்ணங்கள் கண்டிப்பா நல்லதை தான் யோசிக்க தோணுமாம்,

 

2.எல்லார்க்கும் ரொம்ப உதவி செய்யாதீங்க அதுவும் negative தான் போயி முடியுமாம், யார்னா உங்க கிட்ட உதவினு கேட்ட அவுங்க பிரச்னையை தன்னோட பிரச்சனையா நெனச்சி மனம் உருகி அவுங்களுக்கு உதவி பண்ணால், அந்த உறவு ரொம்ப சீக்கிரமா முடிஞ்சிடும் அப்டினும் சொல்ராங்க,

அதுனால உதவி பண்ணுங்க, அந்த உதவிய உங்க தலைல ஏத்திக்காதீங்க

 

3.ஒருத்தர் கிட்ட அவரை பத்தி குறைகள் சொன்னிங்கன்னா, அவுர பத்தி பத்து நல்ல விஷயங்கள் சொல்லுங்க, கண்டிப்பா அவுரோட குறையை எடுத்து கண்டிப்பா திருத்த பாப்பாரு,

 

4.கடைசியா ஒரு முக்கியமான விஷயம் புறங்கி பேசறது (Gossip), அத நம்ப தெரிஞ்சி பண்ணாலும், தெரியாம பண்ணாலும், அது நம்ப வாழ்க்கையே தலைகீழா திருப்பி போட்டுடும், அது தான் இந்த உலகத்தோட பெரிய negativityஅதுனால அடுத்தவுங்க எப்படி போன எனக்கு என்னனு இருந்தாலே போதும், இந்த ஒரு விதியை கடைபுடிச்சா, கூட நம்ப வாழ்க முழுக்க சந்தோஷமா, இருக்கலாம்னு இந்த புத்தகத்தோட எழுத்தாளர் சொல்லிருக்காரு.


"So ignore negativity nanba"

 

Click here to get the book: 👇