How to find your passion? in tamil
How to find your passion?
பொதுவாவே, இந்த உலகத்துல எல்லாரும் ஓடுற பாதைல ஓடி நமக்கான வாழ்க்கையை தொலைச்சிட்டு இருக்கோம், டாக்டர், என்ஜினீயர்னு, ஒரு வட்டத்துக்குள்ளையே சுத்தி சுத்தி வந்துட்டு இருக்கோம், அத்தலாம் தாண்டி உங்களுக்கு புடிச்ச வேலைய தேடி அது மூலியமா ஒரு வாழ்க்கை அமைத்துனா, அது தான் உண்மையான வாழ்க்கை, அந்த உண்மையான வாழ்க்கையை எப்படி அமைக்கறதுனு பாக்கலாம் வாங்க
1. நம்ப வாழ்க்கை எத நோக்கி ஓடுதுனு ஒரு "கேள்வி" நமக்குள்ள வர வைக்கணும்,
2. அந்த கேள்வி உங்க மனசுல வந்துட்டாலே, நீங்க கண்டிப்பா எத்தனா ஒன்னு தேடுவீங்க, அந்த தேடல் இருக்கனும், அந்த தேடல் ஒரு "முயற்சியா" மாறும், தோத்தாலும் பரவால்லை, ஆனா முயற்சி செய்யணும்,
3. இப்ப நீங்க ஒரு விஷயத்தை தேடிடீங்க, அதுக்கான முயற்சியும் பண்ணிடீங்க, இப்ப அடுத்தது "கத்துக்கணும்", அந்த தொழில்ல சிறந்து விளங்குனவங்க கிட்ட இருந்து கத்துக்கணும், அவுங்களோட புத்தகங்கள் மற்றும் அவுங்களோட கதைகள் எல்லாமே கத்துக்கணும், அதன் முலியமா உங்களுக்கு ஒரு யோசனை கிடைக்கும்
4. இப்ப எல்லாமே கிடைச்சிடுச்சு, அப்டினா அத நல்ல "பயிற்சி" பண்ணனும், அதுல தேர்ச்சி ஆகுற வரைக்கும், பயிற்சி பண்ணனும், அப்ப தான் இந்த உலகம் உங்கள ஏத்துக்கும்.
5. இந்த நாளுமே எனக்கு கிடைக்கல, அப்டினா உங்களுக்கு புடிச்ச பத்து விஷயத்தை எழுதி வெச்சிட்டு, இந்த பத்துல எந்த ஒரு விஷயத்தை பண்ணா உங்களுக்கு சந்தோசத்தை தருதுனு பாருங்க, அப்ப அது தான் உங்களுக்கான வேலைனு முடிவு பண்ணுங்க
இப்படி நீங்களும் உங்களுக்கு புடிச்ச துறையை கண்டுபுடிச்சி வாழ்க்கைல ஜெயிக்க வாழ்த்துக்கள்
மேலும் இந்த புத்தகத்தை முழுவதும் படிக்கச்: