RICH DAD - POOR DAD BOOK IN TAMIL
பொதுவா எல்லார்க்கும் பணக்காரன் ஆகணும்னு ஆசை இருக்கும், ஆனால், சாமானிய மக்களுக்கு இது இன்னிக்கு வரைக்கும் ஒரு பெரிய கணவாவே இருக்கு, அந்த கனவை நினைவாக்க "RICHDAD-POORDAD" இந்த புத்தகத்தை படிக்கலாம் வாங்க, இந்த புத்தகத்தோட எழுத்தாளர், அவர்களுக்கு ஒரு குழப்பம், அது எப்படி பணகாரர்கள் எப்பவும் பணம் வெச்சிருக்காங்க? ஏழைங்க என்ன தான் கஷ்டப்பட்டாலும் எப்பவும் ஏழையாவே இருக்காங்க? அப்ப நம்ப வாழ்நாள் முழுசா கஷ்டப்பட்டாலும் ஏழையா தான் இருக்கணுமா?
இந்த
ஏழை எப்படி வந்தான்? பள்ளி, கல்லூரி-ல எல்லாம் நல்ல
தானே படிச்சோம், வேலைக்கும் போறோம் ஆனால் இன்னும் நம்ப கிட்ட பணம்
கைல நீக்கவே இல்லை. ஏன்?
ஏழையின் குறிக்கோள்: வேலைக்கு போக வேண்டும் -> சம்பாதித்து -> வீடு கட்ட வேண்டும்.
இந்த குறிக்கோள்களை மாற்றி பணம் சம்பாதிக்க சில வழிகள்:
- பேராசை பட வேண்டும், ஏழைகள் நமக்கு எதற்கு அந்த வசதிகள்? என்ற மனநிலையை முதலில் மாற்ற வேண்டும்
- ஆசை பட்ட பொருளை வாங்க, இன்னோரு வழி வரவை தேடி கொள்ளவேண்டும்
- துணிச்சலாக முதலீடு செய்யவேண்டும், முதலீடு செய்த இடத்தில இருந்து வரும் பணத்தை கொண்டு நமது ஆசைகளை நிறைவேற்றி கொள்ள வேண்டும்.
- நமது மூளைக்கு முதலீடு செய்ய வேண்டும், அந்த முதலீடு தான் என்றும் நமது பூர்வீக சொத்து
- உங்களின் வரவு செலவுகளை, குறித்து கொள்ள வேண்டும், அந்த செலவுகள், உங்கள் சேமிப்பாக மாற வேண்டும்
இந்த
வழிகளை பின்பற்றினால் நீங்களும் இந்த உலகில் பணக்காரர்
தான்.
எடுத்துக்காட்டு:
இதை புரிந்து கொண்டு வாழ்க்கையில் பணக்காரன் ஆகி ஜெயித்த ஒருவர்
"ஸ்டீவ் ஜாப்ஸ்"
இந்த புத்தகத்தை படிக்கச் :
