"IKIGAI BOOK IN ONE PAGE - TAMIL"
பொதுவாக எல்லார்க்கும் வாழனும் என்ற ஆசை, அதுவும் அதிக வருஷம் சந்தோசமா வாழனும் என்ற ஆசை, ஆனால் இதல்லாம் சாத்தியமா? அப்படியே சந்தோசமா வாழ்ந்தாலும் 65-70 வயசு வரைக்கும் தான் வாழ்கின்றோம், ஆனால் ஜப்பான்-இல் மட்டும் எப்படி ஒரு மனிதன் 100-120 வயதில் இன்றைக்கும் சந்தோசமாக வாழ்கின்றனர்? அது எப்படி சாத்தியம்? அதை தெரிஞ்சிக்க தான் இந்த புத்தகம் "IKIGAI" (இக்கிகாய்),
- நமக்கு எது ரொம்ப பிடிக்கும் என்றதை கண்டுப்பிடிக்க வேண்டும், (அந்த பிடித்த விஷயத்தை செய்தால் நீங்கள் மிகவும் திருப்தி அடைந்த சந்தோசத்தை தரும்)
- அந்த பிடித்த விஷயத்தை நீங்கள் முழு ஈடுபாட்டுடன் செய்கிறீர்களா?
- மேல்கண்ட இரண்டு வேலைகளை செய்தால் உங்களுக்கு வருமானம் வருகிறதா?
- மேலும் இந்த மூன்றும் உலகத்திற்கு தேவை படுகிறதா என்று முக்கியமாக பார்க்க வேண்டும்.
இந்த நான்கு விஷயத்தை கண்டு பிடித்தால், அது தான் உங்களின் இக்கிகாய்
இந்த நான்கு விஷயத்தை கண்டறிந்து வாழ்வில் சாதித்த ஒருவர் "APJஅப்துல் கலாம்" ஐயா அவர்கள்.
நீங்களும் உங்களின் "IKIGAI" கண்டறிந்து வாழ்வில் வளர வாழ்த்துக்கள், மேலும் உங்களின் நண்பரின், உறவினரின் "IKIGAI" அறிய இந்த பதிவினை பகிரவும். 👍
----------------------------------------------------------------------------------------------------------------------------
இந்த புத்தகத்தை படிக்கச்: 🕮 👇
ஆங்கிலத்தில்https://amzn.to/2KOg75r
தமிழில்: https://amzn.to/3rNZDe3
-------------------------------------------------------------------------------------------------------------------------

