NO MUD - NO LOTUS IN TAMIL
வாழ்க்கையில்
கஷ்டம் யாருக்கு தான் இல்லை, எல்லாருக்கும்
தான் இருக்கு, பணக்காரனுக்கும் கஷ்டம், ஏழைக்கும் கஷ்டம், ஆனால் அந்த கஷ்டத்துலயும் ஒரு
சந்தோசம் இருக்கும், அந்த சந்தோசத்தை தான்
எப்படி அடையானும்னு இப்ப பாக்கலாம்
- இப்ப இந்த நிமிடம் நீங்க இதை படிக்குறேங்க, அதை சந்தோசமா படிங்க,
- உங்க கிட்ட யாராவது எப்படி இருக்கேங்க? என செய்றீங்க? இதையலாம் கேட்ட அதுக்கு சந்தோசமா பதில் சொல்லுங்க.
- சந்தோஷமான செயல்கள் மற்றும் வார்த்தைகள் தான் உங்களுக்கு தர சந்தோசமே.
இதற்கு ஒரு தத்துவம் அழகா சொல்லிருக்காங்க
அழுகின்ற குழந்தை கிட்ட, ஏன் அழுவுதுனு கேக்க முடியாது, அதோட பிரச்சனையா நம்ப தான் கண்டு பிடிக்கணும், அந்த குழந்தை கூட கொறஞ்சது பத்து நிமிடம் செலவிட்டால் மட்டுமே, அதோட அழுகையை நிப்பாட்ட முடியும், அந்த மாறி தான் தினமும் உங்க கிட்ட பத்து நிமிடம் பேசுங்க, பேசி முடிச்சிட்டு உங்க பிரச்னை என்னனு கண்டுபுடிங்க, அதுக்கு விடையெல்லாம் தேடாதீங்க, பேசி முடிச்சிட்டு ஒரு பெரிய மூச்சி விட்டுட்டு நகருங்க, இந்த மாறி பண்ண உங்க கஷ்டம் போகிடும்னு நா சொல்லல, அந்த கஷ்டத்துலயும் ஒரு சந்தோசம் கிடைக்கும்.
ஏன்னா சேர் இல்லாம தாமரை இல்லை.
Click here to read this book 👇
