Translate

Followers

ஏக்கம்


                                                                  ஏக்கம்

               


ஏதும் இல்லை, எதுவும் இல்லை, 

யுலகத்தில் வாழ ஒரு சின்ன ஒளியும் யில்லை, 

ஆறுதல் கூற ஒரு வார்த்தை ஒலியும் யில்லை, 

மனமோ நகர்ந்து செல்ல வழியும் இல்லை; 

இருட்டினை விலகி விழிக்கும் விழிகள் விடியவில்லை, 

தளர்ந்து தவிலும், என் கால்நடையோ தளரவில்லை; 

மலராதோ என நினைத்து மலர தொடங்கவில்லை, 

அவர்களை போல், நம் வாழ்கை அமையவில்லை

என ஏக்கம் கொள்ளைபோகுதே!



    ஏக்கம் என்ற ஒன்று இயல்பாக அணைத்து மனிதர்களுக்கும் வருகின்ற ஒன்றாகும், எதை கண்டும் ஏங்காமல், இவரை பார்த்தும் ஏங்காமல், நம் முயற்சியில் கவனம் செலுத்தி, நம் வாழ்க்கையில் வெற்றி என்னும் கனியை எட்டி பரிப்போமே!


                                                                                                                -  வசந்த்




Click here to read my latest book : https://vasanthamizl.blogspot.com/p/blog-page.html

Click here to read my latest poem's: https://vasanthamizl.blogspot.com/