எது பசி???
எது பசி???
ஏழைக்கு வறுமை பசி,
பணக்காரனுக்கு அந்த ஏழையே ருசி,
இளைஞனுக்கு வேலை பசி;
பரம்பரை வாரிசுக்கு அந்த தொழிலே ருசி,
காதலுக்கு அன்பு பசி,
காமத்திற்கு அந்த காதலே ருசி,
திறமைக்கு பணப் பசி;
பணத்திற்கோ அந்த திறமையே ருசி,
உள்உணர்ந்து உண்மை பசியை யோசி!
உழுவும் உழவனுக்கு அந்த உணவே பசி.
Click here to read my previous post: https://vasanthamizl.blogspot.com/
Labels:
Kavithaigal
