Translate

Followers

பிரிவு

 பிரிவு...


உந்தன் பிரிவு மட்டுமல்ல உந்தன் நினைவும் என்னை மாய்த்து விட்டு சென்றதடி ...




உன்னை நினைத்து, என்னை மறந்ததேனோ, 

உன்னுள் சென்று, என்னை மாய்த்துவிடுவேனோ?

கண்ணீர் நதிக்குள் என்னை ஆழ்த்திவிடுவேனோ! 

கண்ணீரினால் உன்னை கரைத்துவிடுவேனோ; 

மலரை பறித்து மனதிற்குள் வைத்தேனோ 

மனமோ மலரை கண்டு வாடியதேனோ! 

பழகியதை உணர்ந்து சிரித்து சிதைத்ததேனோ, 

பூட்டி வைத்த பூங்காற்றே, என்னை விட்டு பறந்ததேனோ? 

பறந்து உன் உணர்வை பிரித்ததேனோ, 

பறந்துண்டு பிரித்தது, என் உயிரும் தானோ... 



Click here to read my previous post: https://vasanthamizl.blogspot.com/