Translate

Followers



ஆறு வரிகளில் ஒரு தனிமை ...


தனிமை 



போகாது என்று சொன்ன வார்த்தைகள் போனது 

என்னுடன் வாழ்ந்த உலாவும் போனது

மனதில் குடியிருந்த கலாவும் போனது 

விடையறிந்த வினாவும் போனது 

செவியறிந்த கனவும் போனது 

உடலேற்று உயிருடன் வாழ தனிமை யானது


 Click here to read my previous post: https://vasanthamizl.blogspot.com/