ஆறு வரிகளில் ஒரு கவலை...
கவலை
ஓடியது ஒரு நீர், உன் கண்ணீர்
சிவந்து போய் கையேந்தி நின்னீர்
வயிற்று பசியை யாற்ற தண்ணீர்
சிரிக்க முடியாது என முகம் சொன்னீர்
பல எண்ணங்களை என்னீர்
உன் சலவை, ஒரு கவலை என உண்ணீர்
Click here to read more post: https://vasanthamizl.blogspot.com/
Labels:
Kavithaigal
