Translate

Followers

முயற்சி

 ஆறு வரி கவிதைகள். 


ஆறு வரிகளில் ஒரு முயற்சி.... 


முயற்சி 




சிறப்பித்து தன்னை சிற்பித்ததடி 

கற்பித்து விண்ணை வென்றதடி 

கருமை நிறவுடம்பு வெண்மை வெளுத்ததடி 

காட்டுத்தீயாய் வார்த்தைகள் மனதில் ஓடியதடி

கர்மவினை யுலகம் உலுக்கியதடி 

உந்தன் தேர்ச்சி, நீ சிரித்து எடுத்த முயற்சி...



Click here to read more post: https://vasanthamizl.blogspot.com/