Translate

Followers

 கற்பு 



காலை என்று சொன்ன சூரியன் உன்னதே

இரவு என்று சொன்ன சந்திரன் உன்னதே 

காலம் என்று சொன்ன கடமை உன்னதே 

கனவு என்று சொன்ன நினைவு உன்னதே 

ழகரம் நெருப்பெறிந்த நகரம் சொன்னதே 

என் உயிரிருப்பும், கற்பு என்றும் எண்ணுதே 



Click here to read my previous post: https://vasanthamizl.blogspot.com/