THINK LIKE DA-VINCI BOOK IN TAMIL
பொதுவாக நம் வாழ்க்கையில் சாதிக்க நியாபகமும், நல்ல ஒரு படைப்பாற்றல் கொண்ட அறிவும் வேணும், அதற்கு வாருங்கள் இன்றைய "THINK LIKE DA-VINCI" புத்தகத்தை படிக்கலாம் வாங்க:
ஆர்வம்:
சிறிய குழந்தைகளை பார்த்தல் என்றைக்கும் ஒரு ஆர்வம் கொண்ட குணமாக இருக்கும், அதே போல் தான் நீங்களும் எதிலும் ஒரு ஆர்வம் இருந்தால் கண்டிப்பாக அதனை அறிய உங்களின் மனம் எங்கும்.
செயல்:
ஆர்வம் அதிகமாக இருப்பினும் அதனை செயல் படுத்த வேண்டும், நல்ல ஒரு செயல் தான் என்றைக்கும் வெற்றிக்கான முதல் பாதை.
உணர்வுகள்:
இருக்கின்ற ஐந்து உணர்வுகளையும் நாம் சிந்திக்கும் செயலில் அல்லது நாம் செய்யும் செயலில் அதனை வெளிக்காட்ட வேண்டும்.
உங்களின் பாதுகாப்பான வாழ்க்கையில் இருந்து வெளியே வாருங்கள்:
என்றைக்கும் ஒரு பாதை தான் இருக்கின்றது என்று இருக்காமல் வேறோரு பாதை இருக்குமோ என்ற ஒரு வெளிவட்ட எண்ணம் கொண்டவனாக இருக்க வேண்டும்.
திறமை:
வாழ்க்கையில் என்றுமே எல்லாரும் சென்ற பாதையில் சென்றால் தான் வெற்றி என்பதை விட, நமக்குள் இருக்கும் திறமையின் மூலம் உன்னை செதுக்கினாலே நீ வெற்றி பெறலாம் என்று இந்த புத்தகத்தை எழுதியவர் கூறுகிறார். இன்று வாழ்க்கையில் சாதித்த பலர் அவர்களின் திறமையினாலே ஜெய்கின்றார்கள்.
ஆரோக்கியம்:
என்ன தான் வாழ்க்கைக்காக வெற்றிக்காக ஓடினாலும் என்றுமே ஒரு ஆரோக்கியம் வேண்டும். உங்களது உடல் ஆரோக்கியத்தை கவனியுங்கள்.
ஒப்பிட்டு வாழுதல்:
எதையாவது புதியதாக செய்கிறீர்கள் என்றால் அதனை உங்களின் கனவுகளோடு என்றுமே ஒப்பிடுங்கள், உங்களின் வாழ்க்கையோடு ஓப்பிட்டு பாருங்கள்.
மேல் உள்ளவற்றை படித்து வாழ்க்கையில் உங்களின் வெற்றியை சுவைக்க வசந்தமிழின் வாழ்த்துக்கள்.
மேலும் இந்த புத்தகத்தை படிக்கச்: